- Advertisement -
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
-விளம்பரம்-
இந்த நிகழ்ச்சியை பிரபல பின்னணி பாடகர் அனிருத் ஆரம்பித்து வைத்தார். தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் 7 நிகழ்ச்சியில் பலரது மனதையும் கொள்ளை கொண்டு வருபவர் முபீதா.
- Advertisement -
சமீபத்தில் இவர் முன்பே வா பாடலை பாடியிருந்தார். அதனை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், இவர் படுதா அணியாமல் பாடி வருவதை கண்டித்து சிலரோ ‘அல்லா உன்னை மன்னிக்க மாட்டார்’ என்று மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
Advertisement