சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! சன் டிவி முன்பு போராட்டம் ! வீடியோ உள்ளே

0
1521
surya

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சன் மியூசிக் தொகுப்பாளினிகள் இருவர் நடிகர் சூர்யாவின் உயரத்தை வைத்து கிண்டல் செய்யும் வண்ணம் பேசினார். தனது அடுத்த படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கிறார் சூரியா.

இதனை வைத்து,

‘அனுஷ்காவுடன் நடிக்கும் போதே ஹீல்ஸ் போட்டு நடித்தார், இப்போ அமிதாப்பச்சனுடன் நடிக்க ஸ்டூல் பொபட்டு நடிக்க போகிறார் போல’

Suriya

என கிண்டல் செய்தனர்.

இந்த மோசமான பேச்சால் பலரது கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர் அந்த தொகுப்பாளினிகள். நடிகர் விஷால், கருணாகரன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என பலரும் அவர்களது பேச்சை கண்டித்தனர்.

மேலும், கொதிப்படைந்த சூரியா ரசிகர்கள் இன்று சன் நெட்வொர்க் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அந்த இரண்டு தொகுப்பாளினிகளையும் மன்னிப்பு கேட்ட கூறி போராட்டம் நடித்தினர்.

ஆனால், பெருந்தன்மை மிக்க நடிகர் சூர்யா,

இது போன்ற தரமற்ற விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் கூறி உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள் என தனது ரசுகர்களை கட்டுப்படுத்தியுள்ளார்.