தானா சேர்ந்த கூட்டம் பட வெற்றிக்காக சூர்யா கொடுத்த பரிசு என்ன தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
472
thaana serntha kootam

சூர்யா நடிப்பில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம் .இந்த படம் சொடுக்கு மேல சொடுக்கு போடுது என்ற ஒரே பாடல் மூலம் மிகப்பெரிய பிரபலமானது.

surya

அந்த பாடலில் வந்த ஒரு வரியை நீக்க வேண்டுமென ஒரு தரப்பினர் எதிர்த்துவந்தனர் இதனால் அந்த படம் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானது.நடுநிலையான விமர்சங்களை பெற்ற இந்த படத்தின் வெற்றிக்காக நடிகர் சூர்யா விக்னேஷ் சிவனுக்கு சிகப்பு நிற டொயோட்டோ கார் ஒன்றை பரிசளித்துள்ளார் .

அந்த தகவளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் சூர்யாவின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போன்ற வளர்ந்து வரும் கலைஞரை பரிசளித்து ஊக்குவிர்க பெரிய மனது வேண்டும் என்றும் சூர்யாவின் அன்பிற்கு தான் தகுதியுள்ளவரா என்று தெரியவில்லை.

vignesh

இருப்பினும் தன் மீது வைத்திருக்கும் மிக பெரிய அன்பிற்கு நன்றி என்றும் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.