சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது -சுஷாந்த் ஆவி பேசியதாக ஆதாரத்தை வெளியிட்ட யூடுயூப் பிரபலம்.

0
1554
sushanth
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். .

- Advertisement -

இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் யூடுயூபில் ஸ்டீவ் ஹாப் என்பவர் சுஷாந்த் குறித்து ஷாக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுஷாந்த்தின் ஆவி தன்னுடன் பேசியதாகவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார் ஸ்டீவ் ஹாப். நான் நன்றாக இருக்கிறேன் சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது.

This image has an empty alt attribute; its file name is image-15.png

அவர்கள் நகங்களை கொண்டு வந்தார்கள் அது இப்போது முடிந்தது என்று தன்னுடைய கேள்விகளுக்கு சுஷாந்த்தின் ஆவி பதில் அளித்ததாக அந்த வீடியோவில் ஸ்டீவ் தெரிவித்துள்ளார். ஸ்டீவ் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் இருக்கும் குரல் ஸ்ரீசாந்தின் குரல் போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் அந்த வீடியோவில் கமெண்ட் பகுதியில் பதிவிட்டு வருகின்றனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement