மக்களை முட்டாளாக்கும் தீபா, விஷால் எனும் அரசியல் அரைவேக்காடுகள். நடிகர் SV.சேகர்

0
671

வேட்பு மனுக்கள் விவகாரம்: மக்களை முட்டாளாக்கும் தீபா, விஷால் எனும் அரசியல் அரைவேக்காடுகள்.

தமிழ்நாட்டு மக்களை படுமுட்டாள்களாக்க முடியும் என்பதற்காகவே வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமலும் போலி கையெழுத்துகளைப் போட்டும் நாடகமாடி நிராகரிக்க வைத்திருக்கிறார்கள் தீபா, விஷால் என்கிற அரசியல் அரைவேக்காடுகள்.

வேண்டுமென்றே வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல்;

தம்முடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தீபா.

போலி கையெழுத்துகளைப் போட்டு மோசடி செய்திருக்கிறார் விஷால்.நடிகர் SV.சேகர்