சிம்புவிற்கு அந்த பெண்ணுடன் தான் திருமணம்.! டி ராஜேந்தர் அதிரடி பேட்டி.!

0
615
Simbu

டி ராஜேந்திரன் இளைய மகளும் சிம்புவின் சகோதரருமானா குறளரசன் காதலித்து வந்த நபீலா அஹமத் என்பவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர்கள் இருவரும் வரும் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

Image result for t rajendar

தனது இளைய மகளின் திருமணத்திற்காக நடிகர் டி ராஜேந்திரன் பல்வேறு பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இந்த நிலையில் தனது மூத்த மகனான சிம்புவை திருமணம் குறித்து பேசியுள்ளார் டி ராஜேந்தர்.

சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை அளித்தார். ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழை அளித்து விட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் அளித்த பேட்டியில் ‘அனைவரும் என் மகன் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

கண்டிப்பாக சிம்பு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார். மேலும், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்போம் கடவுள் புண்ணியத்தில் அது நிச்சயம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.