Tag: இயக்குனர் பாலா புகார்
பண மோசடி, பெண்களிடம் வாய்ப்பு தருவதாக குறுஞ்செய்தி – பாலாவிற்கு வந்த புது தலைவலி.
இயக்குனர் பாலா சென்னை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர்....