Tag: இயக்குனர் ராஜகுமரன்
உங்க அப்பா முன்னால பண்ணுங்க – விஜயை கடுமையாக விமர்சித்த ராஜகுமாரன். வைரலாகும் வீடியோ.
விஜயின் வாரிசு படத்தை விமர்சித்து இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக தளபதி விஜய் திகழ்ந்து கொண்டு...