Tag: கட்டப்பா
பாகுபலி படத்தில் சத்யராஜுக்கு முன் கட்டப்பாவாக முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகர் தானாம்.
இயக்கத்தின் சிகரம் ஆன ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன்...