Tag: சமந்தா உடற்பயிற்சி
ஜிம்மில் கடின உடற் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சமந்தா. இப்படி ஒன்னு இருக்கா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா....