Tag: சித்தார்த் பேட்டி
ரகசிய நிச்சயதார்த்தம்? திருமண தேதி குறித்து நடிகர் சித்தார்த் கொடுத்த நச் பதில்
ரகசிய நிச்சயதார்த்தம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் சித்தார்த் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட...