Tag: நியாத்தி கடாம்பி
தேவதர்ஷினி மகளா இது..? விஜய் சேதுபதி படத்துல நடிச்சி இருக்காங்களா..? புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் மிகவும் பரிட்சியமான குணச்சித்திர நடிகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம், அந்த வகையில் தமிழ் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை தேவதர்ஷினி.
சான் டிவியில்...