Tag: பாக்கியலட்சுமி ஆகஸ்ட் 27
பிறந்தநாள் விழாவில் கோபியை அசிங்கப்படுத்திய ராமமூர்த்தி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் தெரிந்து எல்லோரும் சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ளாது குறித்து ஈஸ்வரி மோசமாக திட்டி இருந்தார்....