Tag: யோகனில் ரஜினி
விஜய்காக எழுதிய கதை. ஆனால், நடிக்க போவது ரஜினி. சிறப்பான தரமான சம்பவம்.
சினிமா உலகில் ஒருவருக்கு எழுதிய கதையை இன்னொருவர் நடிப்பது புதிதான விஷயமல்ல. காலம் காலமாக இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அவர்கள்...