Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்காக எழுதிய கதை. ஆனால், நடிக்க போவது ரஜினி. சிறப்பான தரமான சம்பவம்.

எழுதியவர்Rajkumar15 டிசம்பர், 2019 அன்று 04:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா உலகில் ஒருவருக்கு எழுதிய கதையை இன்னொருவர் நடிப்பது புதிதான விஷயமல்ல. காலம் காலமாக இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் நடிப்பதாக இருந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமாவில் ஒருவருக்கு எழுதிய கதையில் மற்றொருவர் நடித்து இருப்பது போன்று பல படங்கள் உள்ளது. அதை சில இயக்குநர்கள் வெளிப்படையாக பேட்டிகளில் தெரிவிக்கிறார்கள். தற்போது முன்னணி நடிகர்களாக விளங்கும் நடிகர்கள் எல்லோரும் இளம் கதாநாயகர்களாக இருக்கும் போது இந்த மாதிரி நிறைய படங்களை தவற விட்டு உள்ளார்கள்.

Image result for vijay and rajini

இந்த மாதிரி கை தவறி வேறொருவர் நடிக்கும் போது அந்த படங்கள் பெரிய அளவில் மாஸ் ஹிட்டு கொடுத்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் கதையைத் தேர்வு செய்வதில் பல நடிகர்கள் சொதப்பி கூட உள்ளார்கள். அப்போது தளபதி விஜய் அவர்கள் கையை விட்டு நிறைய கதைகளை நழுவிச் சென்று இருக்கிறது. காரணம் அந்த கதைகள் அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம், கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என பல காரணங்கள் கூறி வருகின்றனர். ஆனால், அவர் தவற விட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் தல அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த மாதிரி கதையை தவிர விட்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு அஜித் அவர்கள் தவற விட்ட நிறைய படங்களில் சூர்யா நடித்து உள்ளார். இதனை போல் பல படங்கள் ஒருவர் கதாபாத்திரத்தில் மற்றொருவர் நடித்திருக்கிறார்கள். இதில் பல படங்கள் வெற்றியும் அடைந்து இருக்கிறது தோல்வி அடைந்திருக்கிறது.

இதையும் பாருங்க : திருவண்ணாமலை தீபத்தை காண 3 மணி நேரம் மலை ஏறி சென்ற தன்ஷிகா. புகைப்படம் இதோ.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வந்தது. பின் அந்த படத்திற்கு "யோகன் அத்தியாயம்" என்று பெயரிட்டு உள்ளார்கள். மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை பார்த்த உடன் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பரபரப்பு நிலவியது என்றும் சொல்லலாம். ஆனால், அந்த படத்தின் கதையில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டதால் விஜய் அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். அதற்குப் பின் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. தற்போது அந்த கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருப்பதாக தகவல் வெளி வருகின்றன. சமீப காலமாகவே கௌதம் மேனன் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளார் என்று பரவலாக பேசப்படுகின்றது.

இந்நிலையில் இந்த செய்தி வந்தவுடன் ரசிகர்கள் பயங்கர குஷி ஆகி விட்டார்கள். மேலும், கௌதம் மேனன் அவர்கள் அந்தக் கதையை ரஜினியிடம் கூறினார். ரஜினியும் ஓகே என்று சொல்லி விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை பிரம்மாண்டமான அளவில் அதிக பொருட்செலவில் வோர்ல்டு பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிய வந்து உள்ளது. மேலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தர்பார் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார்கள்.

Image result for goutham menon rajini

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் "தலைவர் 168" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாரா?? தலைவர் 168 படத்தில் நடிக்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

தலைப்புகள்
#யோகனில் ரஜினி#Yohan Adhyayam Ondru#யோகன் அத்தியாயம் ஒன்று#Rajini
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement