Tag: ரமணி VS ரமணி 3.0
மீண்டும் கலக்க வருகிறது 90ஸ் ரசிகர்களின் அபிமான தொடர் ரமணி Vs. ரமணி 3.0....
சின்னத்திரை வரலாற்றிலேயே பிளாக்பஸ்டர் வெற்றி தொடராக அமைந்த “ரமணி Vs ரமணி” தொடரை மீண்டும் புதிய சீசனாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். மக்களின் பொழுது போக்கு...