Tag: ஷாம் கைது
நடிகர் ஷாம் உட்பட 14 பேர் இரவோடு இரவாக கைது. காரணம் இது தான்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஷாம் நேற்று இரவு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்...