Tag: actress Madhubala
பார்ட்டி, பீச்,மாடர்ன் உடை. 50 வதிலும் அலம்பல் செய்யும் மதுபாலா. புகைப்படத்தை பாருங்க.
சினிமாவை பொறுத்த வரை ஹீரோவை விட ஹீரோயின்கள் விரைவில் வயது முற்றி போய் விடுகின்றனர். ஆனால், ஒரு சில நடிகைகள் 50 வயதை கடந்தும் அதே இளமையோடு இருக்கின்றனர் நதியா, ஸ்ரீதேவி என்று...