Tag: Ajith Kumar
இனி ‘தல’னு கூப்பிட வேண்டாம். அதுக்கு பதில் இந்த 3 பெயர வச்சி கூப்பிடுங்க....
இனி என்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என்று அஜித்தின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக என்றென்றும் ஜொலித்துக் கொண்டு இருப்பவர்...