Tag: Bala Rithika
தன் திருமண ரிஷப்ஷனில் பாலாவை கண்டதும் ரித்திகா கொடுத்த ரியாக்ஷன் – வைரலாகும் வீடியோ...
சீரியல் நடிகை ரித்திகாவின் திருமண வரவேற்பில் பாலா மற்றும் புகழ் செய்திருக்கும் ரகளை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா....