Tag: Boomarang
கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘பூமராங்’ படத்தின் விமர்சனம்.!
தமிழில் கண்டேன் காதலை, ஜெயங்கொண்டான், சேட்டை போன்ற பல படங்களை இயக்கியவர் இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வாவை வைத்து 'பூமராங்' என்ற திரைப்படத்தை அளித்துள்ளார். இந்த திரைப்படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை...