Tag: dubbing kalyani
அப்போ இருந்த இயக்குனர்கள் இப்போ இல்லை- மனம் திறந்த சிறகடிக்க ஆசை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்...