Tag: E Service Owners
மனோபாலா காட்சிகளால் ஏற்பட்ட சர்ச்சை – இந்தியன் 2விற்கு எதிராக இ-சேவை உரிமையாளர்கள்
இந்தியன் 2-க்கு எதிராக இ-சேவை உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஒன்று...