Tag: Eswar
இந்த விஷயத்த மீடியாவுல பேசி பேசி அழுத்து போயிருச்சு – விவாகரத்துக்கு பற்றி ஜெயஸ்ரீ...
சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர் ஈஸ்வர்-ஜெயஸ்ரீ. இவர்களுடைய குடும்ப பஞ்சாயத்து அனைவரும் அறிந்ததே. இருவருமே சின்னத்திரை சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ...