Tag: ilayaraja biopic
பாட்டுக்கே ராயல்டி, Biopicக்கு சும்மா விடுவாரா? தன் சுயசரிதை படத்திற்கு இளையராஜா போட்ட பிளான்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா....