Tag: Indrajit Lankesh
தனது கணவர் பற்றி தப்பாக பேசிய இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்த நடிகை மேக்னா.
சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா...