Tag: Iniya Reduce Weight
சிக்கென்று உடல் எடையை குறைத்த இனியா.! அட்டை படத்திற்கு குடுத்த போஸ் பாருங்க.!
நடிகை இனியா ,2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அந்த படத்திற்கு பின்னர் இவர் “மௌனகுரு” படத்தில் நடித்திருந்தார்....