Tag: Jailer Leo
ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ-இப்படி போனா 1000 கோடி எப்படி வரும்?
முதல் வார வசூலில் ஜெயிலர் சாதனையை தொட முடியாமல் லியோ தவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர்...