Tag: Laksmi Menon
மெட்ரோ ரயில் முதல் சாலையோரம் வரை, கண்ட இடங்களில் எல்லாம் டான்ஸ் போடும் லட்சுமி...
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....