அரசியல்“தமிழில் பிழை இருக்கிறது”... சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் – எம்.எல்.ஏ ராஜேந்திரன் இடையே காரசார விவாதம்!
சட்டப்பேரவையில் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசியதைத் தொடர்ந்து காரசார விவாதம். “நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது” என அமைச்சர் பதில்.