Tag: Master Second Look
பொங்கல் முன்னிட்டு தளபதி ரசிகர்களுக்கு நாளை செம ட்ரீட். மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்.
தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர...