Tag: Osthi Movie Actress
ஒஸ்தி பட நடிகைக்கு விரைவில் காதல் திருமணம்.! மாப்பிள்ளை இவர் தான்.!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'மயக்கம் என்ன' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிச்சா காங்கோபாதியாய்.டில்லியைச் சேர்ந்த மாடல் அழகி ரிச்சா...