Tag: Radha mohan
ஹல்ல்லோவ்…நான் மது பேசுறேன்..!ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் விமர்சனம்..!
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் மற்றும் நடிகை ஜோதிகா கூட்டணியில் வெளியாகியுள்ளது 'காற்றின் மொழி' திரைப்படம். நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சில் ஜொலித்தாரா இல்லையா என்று பார்ப்போம்.
படம்:- காற்றின்...