Tag: Raj Kamal Latha Rao
லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டியிருக்கும் சின்னத்திரை ஜோடி. அதுவும் இதுக்காவா ?
சூட்டிங்க்காக லட்சக்கணக்கில் செலவு செய்து சின்னத்திரை தம்பதிகள் வீடு கட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை- சின்னத்திரை இரண்டிலுமே மிகப்பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் ராஜ்கமல்- லதா ராவ்....