Tag: rajini dance
சூப்பர் ஸ்டார் என்ன உங்க அடிமையா? அம்பானி திருமணத்தில் ஆடிய ரஜினி குறித்து பேரரசு
அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி ஆடியதற்கு எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் பேரரசு கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சோசியல் மீடியா முழுவதும்...