அரசியல்போலீசுக்கு 500 ரூபாய், கவுன்சிலருக்கு 500 ரூபாய் என மாதம் 30,000 ரூபாய் கப்பம் கட்டிட்டு இருந்தேன், விஜய் சார் எப்போது ஆட்சிக்கு வந்தாரோ எனக்கு இப்போது மாசம்... மாசம்... 30,000 ரூபாய் மிச்சம் ஆகுதுன்னு சொன்னார் - இயக்குநர் ரவி மரியா
போலீசுக்கு 500 ரூபாய், கவுன்சிலருக்கு 500 ரூபாய் என மாதம் 30,000 ரூபாய் கப்பம் கட்டிட்டு இருந்தேன், விஜய் சார் எப்போது ஆட்சிக்கு வந்தாரோ எனக்கு இப்போது மாசம்... மாசம்... 30,000 ரூபாய் மிச்சம் ஆகுதுன்னு சொன்னார் - இயக்குநர் ரவி மரியா