Tag: Sabaraimalai Vijayan
சபரி மலைக்கு செல்பவர்கள் இவருடன் புகைப்படம் எடுக்க தவறுவதில்லை..!யார் இவர் தெரியுமா..!
சபரிமலை செல்லும் வழியில் சரங்குத்தி என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் விஜயனை அடையாளம் கண்டு கொள்ளும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதெல்லாம் சரி யார் இந்த விஜயன்,...