Tag: Shalini Using Phone
அஜித் சாதாரண போன் தான் பயன்படுத்திக்கிறார்.! ஆனால், ஷாலினி என்ன போன் வெச்சிருக்காங்கனு பாருங்க.!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். சமீபத்தில் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து பல்வேறு சாதனைகளையும் புரிந்து...