Tag: Sidhu Shreya
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் சீரியலில் இணையும் சித்து-ஸ்ரேயா, என்ன சீரியல் தெரியுமா?
பிரபல ஜோடி சித்து மற்றும் ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சீரியல் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது....
அந்த நிகழ்ச்சிக்கு சித்து – ஸ்ரேயா தான் வரவேண்டும் – அடம் பிடிக்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் சித்து-ஸ்ரேயா ஜோடி போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் தகவல் தற்போது...
திருமணம் முடிந்த சில மாதத்தில் அடுத்த குட் நியூஸ் அறிவித்த ஸ்ரேயா சித்து. என்ன...
சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அதில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து-ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் என்ற...
‘திருமணத்திற்கு பின் புதிய கார் வாங்கிய சித்து-ஸ்ரேயா ஜோடி’ வாழ்த்து குவிக்கும் ரசிகர்கள் வைரலாகும்...
மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பேவரட்டாக சீரியல்கள் விளங்குகிறது. மேலும்,...
அந்த மொழியை கற்றுக்கொண்ட பின் தான் என் வீட்டில் வந்து பெண் கேட்பேன் என்றார்,...
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து- ஷ்ரேயா. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் சித்து அறிமுகமானார். இந்த சீரியலுக்கு முன்பு...
திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயா – சர்ப்ரைஸாக காரை பரிசளித்த சித்து...
சமீபகாலமாகவே சின்னத்திரை சீரியல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து-ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் என்ற...
கோலகலமாக நடந்த சித்து – ஸ்ரேயாவின் திருமணம் – வெளியான புகைப்படங்கள் இதோ.
திருமணம் சீரியல் புகழ் சித்து - ஸ்ரேயா ஜோடிகள் தங்கள் திருமணத்தை முடித்து இருக்கின்றனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...