Tag: Sukumar Police Complaint
திருமணம் செய்து கொள்வதாக பணம், நகை ஏமாற்றிய நடிகர் காதல் சுகுமார்- போலீசில் புகார்...
நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர்....