Tag: Survivor Saran
அவங்க சொல்றது எல்லாம் பொய், அர்ஜூன் சாரே அந்த விஷயம் தெரிஞ்சதும் நிகழ்ச்சி குழுவிடம்...
முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி தான் சர்வைவர்....