Tag: Tamilisai Soundarajan
அஜித் ரசிகர்கள் தாமரையை மலர செய்வார்கள்.! தமிழிசை ஏன் அப்படி சொன்னார் தெரியுமா.!
தமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், மறைமுறையாகவும் ஆதரவு தெரிவித்ததே இல்லை. இந்நிலையில்...