அரசியல்யாரையும் காப்பாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை – அமைச்சர் விக்னேஷ்
சட்டப்பேரவையில் ED அளித்த கடிதம் தொடர்பாக அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.