Tag: Vani Bhojan Helo
சமூக வளைத்தளத்தில் தன்னை பின் தொடர சொன்ன வாணி போஜன்.. கழுவி ஊற்றிய ரசிகர்கள்..காரணம்...
சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்கள் எல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார் நம்ம வாணி...