Tag: Vj Chithu
சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு நாள். – விசாரிக்கப்படாத மொபைல் கால்,விலகாத மர்மம் .
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்று வரையும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும்...