அரசியல்வளர்ச்சி என்ற பெயரில் “புற்றுநோயை” வளர்த்துள்ளோம் – சௌமியா அன்புமணி
பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும், அதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். காற்று, நீர், மண் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தி, இயற்கை வளங்களையும் மக்கள் நலனையும் பாதுகாக்கும் வகையிலான நிலையான வளர்ச்சி அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.