அரசியல்தொகுதி மறுவரையறை விவகாரம்: தயாநிதி மாறனுக்கு மாணிக்கம் தாகூர் கடும் பதிலடி!
தெலங்கானா முதல்வரின் கருத்து குறித்துத் தெரியாமல் தயாநிதி மாறன் பேசுவது அரசியல் தர்மம் அல்ல என்றும், குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்றும் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.