நம்பிக்கை மனிதர்கள்நேபாள மக்களுடன் துணை நிற்கிறேன் – நடிகர் சோனு சூட் உருக்கமான பதிவு!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளை நேரில் பார்த்த நடிகர் சோனு சூட், அந்நாட்டு மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மாறிப்போன வாழ்க்கையை சுட்டிக்காட்டிய அவர், “நேபாளம் தனித்து இல்லை; அதன் மக்களுடன் நான் துணை நிற்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.