சினிமாதி டார்க் ஹெவன் விமர்சனம்: 7 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் மர்மம்!
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மர்மமான கொலைகள், அவற்றின் பின்னணியில் இருக்கும் சைக்கோ கொலையாளி யார் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம், மர்மம் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் அம்சங்களுடன் பார்வையாளர்களை பயணிக்க வைக்கிறது. திருப்பங்கள், சந்தேகங்கள் மற்றும் கிளைமாக்ஸ் நோக்கிய எதிர்பார்ப்பு ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.