
மலேசியாவில் PhD ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவித்தொகை விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார். தேவையான நடைமுறைகள் முடிந்ததும் மாணவருக்கான நிலுவைத் தொகை இரண்டு நாட்களில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாணவரின் குற்றச்சாட்டுகள், அரசு தரப்பு விளக்கம் மற்றும் இந்த விவகாரத்தில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்து விரிவாக பார்க்கலாம்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மட்டும் போதாது, இந்தியாவின் தலைமை அமைச்சராக இருக்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் - அமைச்சர் வன்னி அரசு

விசிக திருப்பி அடித்தால் திமுக தாங்காது - அமைச்சர் வன்னி அரசு எச்சரிக்கை